Mar 28, 2019, 16:40 PM IST
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகிவரும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 27, 2019, 05:45 AM IST
தேர்தல் ஆணையத்திடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். Read More
Mar 25, 2019, 22:23 PM IST
தேர்தல் ஆணையம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒருதலைப் பட்சமாகவும், பாரபட்சமாகவும் செயல்பட்டு, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 25, 2019, 13:29 PM IST
குக்கர் சின்னம் வழக்கில் அமமுகவை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளானதாக வழக்கறிஞர் தெரிவித்துள்னார். Read More
Mar 25, 2019, 12:56 PM IST
பொதுப்பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வேறு சின்னம் ஒதுக்குவது தொடர்பான உத்தரவை இன்றே பிறப்பிக்குமாறு தினகரன் தரப்பில் முறையிடப்பட்டதற்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்காததால் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 12, 2019, 08:29 AM IST
பாரதிய ஜனதா கட்சி பிரசாரம் செய்ய ஏதுவாக, தேர்தல் அட்டவணையை ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Mar 11, 2019, 13:41 PM IST
பொதுமக்கள் தேர்தல் முறைகேடு குறித்து எளிதாக புகார் செய்ய வசதியாக சிவிஜில் (cVIGIL app) என்ற மொபைல் போன் செயலியை தேர்தல் ஆணையம் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. Read More
Mar 10, 2019, 16:23 PM IST
லோக்சபா பொதுத்தேர்தல் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தல் தேதிகள் இன்னும் சிறிது நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன Read More
Mar 5, 2019, 09:02 AM IST
பிரதமர் மோடிக்கு சாதகமாக தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More
Feb 28, 2019, 11:52 AM IST
மக்களவைத் தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 8-ந்தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது. Read More