Dec 6, 2018, 10:12 AM IST
சென்னையில், 17 வயது சிறுவனை காதலித்து, பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்த இளம்பெண்ணின் லீலைகளால் போலீசார் அதிச்சியடைந்துள்ளனர். Read More
Dec 5, 2018, 21:37 PM IST
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் கண்டுப்பிடித்ததை அடுத்து, பெண்கள் விடுதி உரிமையாளர்களுக்கு கடும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். Read More
Dec 4, 2018, 16:11 PM IST
சென்னை ஆதம்பாக்கத்தில், பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தி நோட்டமிட்டு வந்த விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 3, 2018, 21:11 PM IST
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் கையுறை வைத்து தைத்ததாத அரசு மருத்துவமனையின் டாக்டர் மீது புகார் எழுந்துள்ளது. Read More
Dec 1, 2018, 08:29 AM IST
பிரபல போர்ப்ஸ் இதழின் டாப் 50 தொழில்நுட்ப பெண்கள் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். Read More
Nov 30, 2018, 22:38 PM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜுடன் மோதலில் ஈடுபட்ட ரமேஷ் பவாரின் பதவிக் காலம் முடிந்தது. Read More
Nov 30, 2018, 08:35 AM IST
ஆபத்தில் இருக்கும் பெண்களை காப்பாற்றும் வகையில், எச்சரிக்கை பொத்தானுடன் கூடிய செயினை அறிமுகம் செய்ய மகாராஷ்டிர மாநிலம் முடிவு செய்துள்ளது. Read More
Nov 24, 2018, 17:31 PM IST
உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் அசத்தல்! Read More
Nov 24, 2018, 10:29 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட இரண்டடு நாட்கள் ஒதுக்கலாம் என்று கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் யோசனை தெரிவித்துள்ளது. Read More
Nov 23, 2018, 10:15 AM IST
சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தடை நவம்பர் 26 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More