Jun 22, 2019, 10:12 AM IST
‘ஆந்திர மல்லையாக்கள்’ என்று பா.ஜ.க. விமர்சித்த தெலுங்குதேசம் எம்.பி.க்களை இப்போது அந்த கட்சியே சேர்த்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது. Read More
Jun 14, 2019, 11:54 AM IST
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவ ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி Read More
May 31, 2019, 08:37 AM IST
மத்திய அமைச்சரவையில் ஆந்திரா, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. அதே சமயம், உத்தரபிரதேசத்திற்கு 10 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது Read More
May 28, 2019, 20:13 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு வரவில்லை. அதே சமயம், ஆந்திராவில் தனக்கு நேர் எதிரியான சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. Read More
May 28, 2019, 09:48 AM IST
அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற பார்முலா நன்றாக செயல்படுகிறது. சந்திரபாபு நாயுடுவுடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருக்கமாகி வருகிறார் Read More
May 26, 2019, 10:08 AM IST
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. Read More
May 25, 2019, 17:12 PM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் சரியான தண்டனையை அளித்து விட்டார் என்று ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார் Read More
May 23, 2019, 11:46 AM IST
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. பா.ஜ.க. அல்லாத அரசு அமைப்பதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடங்கிப் போனார் Read More
May 22, 2019, 16:23 PM IST
ஆந்திராவில் அடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்பது நிச்சயமாகி விட்டது என்று நடிகை ரோஜா தெரிவித்தார் Read More
May 21, 2019, 09:18 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை இன்று மாலை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தவும், எந்திரங்களின் எண்ணிக்கையையும், விவிபேட் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையையும் முறையாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More