Nov 28, 2018, 17:29 PM IST
நெல்லை மாவட்டம், வள்ளியூர் பகுதி அருகே பிரபல ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த இளம்பெண் காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 27, 2018, 10:20 AM IST
ரத்த பரிசோதனை மையத்தின் வெளியில் கழட்சி வெச்ச என் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை, கண்டுப்பிடித்து தரும்படி போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 6, 2018, 12:22 PM IST
இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Jul 13, 2018, 15:35 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தடையின்றியும், விரைவாகவும் விசாரணை நடத்தி முடிக்கப்படும். Read More
Jun 26, 2018, 21:20 PM IST
சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதுதொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றார். Read More
May 18, 2018, 08:44 AM IST
விபத்தை ஏற்படுத்தாத வரை செல்போனில் பேசியபடி கார் ஓட்டுவது குற்றச்செயல் ஆகாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. Read More
Apr 22, 2018, 08:55 AM IST
பெண்களுக்கு எதிராக பாஜகவினர்தான் அதிக குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் தேர்தல் குறித்து ஆராய்ந்து புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. Read More
Apr 21, 2018, 00:28 AM IST
இந்தியா, குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரம் மட்டுமே நிறைந்த நாடாக தோற்றமளிக்கிறது... Read More
Mar 29, 2018, 18:18 PM IST
சூரிய கடவுள் கோபிப்பார் - சோலார் பேனலை உடைத்தெறிந்த பாஜக எம்.பி. Read More
Feb 1, 2018, 14:07 PM IST
Crimes against female children Read More