Aug 1, 2018, 22:16 PM IST
அயனாவரம் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. Read More
Jul 26, 2018, 13:36 PM IST
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் பசி பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 25, 2018, 15:28 PM IST
a youngster was beaten up for attempting to marry a hindu girl Read More
Jul 20, 2018, 08:33 AM IST
கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர் உயிர்தெழுந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 19, 2018, 17:24 PM IST
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் மோதி நொறுங்கிய விபத்தில் இளம் விமானியான டெல்லி பெண் உள்பட நால்வர் பலியாகினர். Read More
Jul 17, 2018, 23:21 PM IST
மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக வன்கொடுமை செய்த 26 கொடியவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 16, 2018, 21:21 PM IST
பெற்றோர்களே மிகவும் கவனமாக இருங்கள்... தங்கள் பெண் பிள்ளைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுங்கள் என்று www.thesubeditor.com அன்புடன் கேட்டுக்கொள்கிறது. Read More
Jul 13, 2018, 09:05 AM IST
ராஜஸ்தான் மாநிலத்தில் பறவை முட்டையை உடைத்த காரணத்திற்காக சிறுமி வீட்டிற்குள் நுழைய 11 நாள் தடை விதித்த கிராம பஞ்சாயத்திற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. Read More
Jul 6, 2018, 12:29 PM IST
சென்னை பெசன்ட்நகரில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளம்பெண் வெந்நீர் ஊற்றி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jul 4, 2018, 22:22 PM IST
ஜோதிடர் சொன்னபடி சிறுமி கற்சிலையாக மாறுவாள் என்று நினைத்து அவரது பெற்றோர் பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More