Oct 18, 2018, 07:58 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. Read More
Sep 23, 2018, 08:16 AM IST
சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி டிரம்ப்க்கு ஏற்படும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கடுமையாக எச்சரித்துள்ளார். Read More
Aug 30, 2018, 15:57 PM IST
தன் அரசாங்கத்தை பற்றிய நேர்மறை செய்திகள் மக்களிடம் சென்று சேர்வதை தடை கூகுள் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. Read More
Aug 26, 2018, 12:53 PM IST
அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், அதிபர் டிரம்பின் குடிவரவு கொள்கைகளைக் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். Read More
Aug 11, 2018, 09:49 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்பின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. Read More
Aug 2, 2018, 22:49 PM IST
2019ம் ஆண்டு குடியரசு தினத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். Read More
Jul 30, 2018, 13:27 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பாக தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். Read More
Jul 21, 2018, 08:58 AM IST
கூகுளில், ஆங்கிலத்தில் இடியட் என்று தேடினால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் வருகிறது. இதனால், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. Read More
Jul 18, 2018, 20:21 PM IST
Trump Says he Accepts US Conclusion that Russia meddled in Read More
Jul 14, 2018, 13:24 PM IST
pm modi invited US president trump to be the chief guest for the 2019 republic day Read More