Apr 13, 2020, 14:31 PM IST
சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. மாறன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கும் இப்படம் ஏர்டெக்கான் அதிபர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருவதாக இருந்தது. கொரொனா ஊரடங்கு காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது. Read More
Apr 13, 2020, 14:25 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ். பின்னர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஓவியாவுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவிலும் அடிபடுகிறார். கொரோனா ஊரடங்கில் அவர் எப்படி பொழுதைக் கழிக்கிறார். இதோ அவரே சொல்கிறார். Read More
Apr 13, 2020, 13:12 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது Read More
Apr 13, 2020, 12:28 PM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இது வரை 308 பேர் பலியாகியுள்ளனர். 856 பேர் குணமடைந்துள்ளனர். உலகை உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கொஞ்சம், கொஞ்சமாகப் பரவிக் கொண்டே இருக்கிறது. நேற்று புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. Read More
Apr 13, 2020, 11:41 AM IST
கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் வரும் 15ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More
Apr 13, 2020, 11:37 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்து 75,636 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நாளையுடன்(ஏப்.14) முடிவடைகிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஊரடங்கை மீறி மக்கள் ஆங்காங்கே வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Apr 13, 2020, 11:34 AM IST
தமிழகத்தில் இது வரை 1075 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க நாளை(ஏப்.14) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் விவாதித்தார். Read More
Apr 13, 2020, 10:18 AM IST
ஹாரி பாட்டர் என்ற மாயா ஜாலம் நிரம்பிய ஹாலிவுட் படம் தொடர்ச்சியாக வெளிவந்தது. இதில் ரோன் வெய்ஸிலே கதாபாத்திரத்தில் நடித்தவர் ரூபர்ட் க்ரின்ட். தற்போது 31வயதாகிறது. இவரது கேர்ள் பிரண்ட் ஜார்ஜியா குரூம். இருவரும் திருமணம் செய்துக் கொணடார்களா என்பது தெரியவில்லை ஆனால் ஜார்ஜியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். Read More
Apr 13, 2020, 10:14 AM IST
கொரோனா தொற்று பயத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களது பொழுதுபோக்கு டிஜிட்டல் தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவையாகவே இருக்கிறது. எல்லா சீரிஸ்களும் ஒன்றுபோவே திகில் கதைகளாக உள்ளன. Read More
Apr 13, 2020, 10:10 AM IST
பாலிவுட் இயக்குனர் நடிகர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் எப்போதும் பாஜ அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பார். சமீபத்தில் கொரோனா ஊரடங்கு பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் புகை பிடித்தபடி பேசினார். Read More