Apr 12, 2020, 13:13 PM IST
வீட்டை விட்டு வெளியில் வந்தால் கொரோனா வைரஸ் தாக்கி இறக்க நேரிடும் என்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வீட்டிலேயே இருந்தால் வறுமை கொன்றுவிடும் என்பது போல் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Read More
Apr 12, 2020, 13:06 PM IST
நடிகை ரைசா வில்சன். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேம் காதல் படத்தில் நடித்தவர் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாள் வந்தது. அவருக்கு நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் டிவிட்டரில் வாழ்த்துக் கூறினார்கள். Read More
Apr 12, 2020, 13:03 PM IST
தமிழகத்தில் நேற்று வரை 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2020, 12:57 PM IST
கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது தன்னலமற்று வேலை செய்யும் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 12, 2020, 10:27 AM IST
பியார் பிரேம் காதல், தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசைவுடன் நெருக்கமாகப் பழகினார். பின்னர் பியார் பிரேம் காதல் படத்தில் இணைந்து நடித்தனர். Read More
Apr 12, 2020, 10:21 AM IST
இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்ஷசன் என வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால். இதையடுத்து அடுத்தடுத்த படங்கள் தேர்விலும் கவனமாக இருக்கிறார். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் எப் ஐ ஆர் படத்தில் நடித்து வருகிறார். Read More
Apr 12, 2020, 09:10 AM IST
இந்தி படப் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். 5 முறை டெஸ்ட் செய்தபோது அத்தனை முறையும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தனி அறையில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த அவர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினார். Read More
Apr 11, 2020, 18:55 PM IST
கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு, 25kg அரிசி 100 மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்கு 25kg அரிசி 20 மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவளித்தார். Read More
Apr 11, 2020, 18:51 PM IST
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத்பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். த்ரிஷம் புரொடக்ஷன் ஆர்.பால சுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். Read More
Apr 11, 2020, 18:45 PM IST
தல அஜீத் பொது இடங்களில் நடமாட ரசிகர்கள் விடுவதில்லை என்று விளையாட்டு வீராங்கனை தெரிவித்திருக்கிறார். Read More