Apr 23, 2019, 08:47 AM IST
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர். Read More
Apr 22, 2019, 13:12 PM IST
ரபேல் விவகாரத்தில் மோடியை திருடன் என உச்ச நீதி,மன்றமே கூறி விட்டது என்பது போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து கூறியிருந்தார். இது தொடர்பாக பாஜக தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார் Read More
Apr 22, 2019, 11:33 AM IST
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடைசி வரை முயன்ற காங்கிரசின் முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் தனித்தே போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் Read More
Apr 22, 2019, 11:02 AM IST
பா.ஜ.க.வில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தரப்படவில்லை. அவரது தொகுதியி்ல் சங்கர் லால்வானி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார் Read More
Apr 22, 2019, 08:28 AM IST
ராகுல் காந்தி 'ஓகே' சொன்னால் மோடியை எதிர்த்துப் போட்டி - பிரியங்கா திட்டவட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவரான தனது சகோதரர் கேட்டுக் கொண்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயார் என்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தி முதன்முதலாக தமது கருத்தை தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில், பிரியங்காவின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சி Read More
Apr 21, 2019, 11:48 AM IST
பிரதமர் மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாகி வி்ட்டார் என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். Read More
Apr 20, 2019, 00:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 00:00 AM IST
தேர்தல் பிரசாரத்தின் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பளார்’ என அவரது கன்னத்தில் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 19, 2019, 12:15 PM IST
உ.பி.யில் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பகுஜன்கட்சித் தொண்டர் ஒருவர், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்ட விரக்தியில் ஓட்டுப் போட்ட தனது விரலை துண்டித்து தனக்குத் தானே தண்டனை கொடுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More
Apr 17, 2019, 13:34 PM IST
பா.ஜ.க.வே மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்லியிருந்தார் அல்லவா? இதற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் Read More