Nov 2, 2020, 20:53 PM IST
எந்த வகை சமையல் செய்தாலும் கடைசியில் கொத்தமல்லியை சேர்த்தால் தான் அந்த உணவு சுவையிலும், மணத்திலும் முழுமை பெரும்.. அதுபோல கொத்தமல்லியில் சுவையான சாதமும் செய்யலாம். Read More
Oct 30, 2020, 14:08 PM IST
முருங்கை மரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் கீரை மற்றும் காய் போன்றவற்றில் இருந்து உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது. Read More
Oct 29, 2020, 19:20 PM IST
இப்பொழுது இருக்கும் கொரோனா காலகட்டத்தில் உயிரை பாதுகாப்பதற்கு ஒரே ஒரு வழி ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமே. Read More
Oct 29, 2020, 19:13 PM IST
பன்னீர் டிக்கா சமீபத்தில் பிரபலமான உணவு.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக விளங்கி வருகிறது. Read More
Oct 28, 2020, 16:25 PM IST
தக்காளி தொக்கு பத்தே நிமிஷத்தில் செய்யக் கூடிய ஒரு சிம்பிளான, சுவையான உணவு வகை.. இட்லி,தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் ஆகும். வீட்டில் காய்கறிகள் இல்லாத வேளையில் வெறும் தக்காளி மற்றும் வெங்காயத்தை வைத்து இந்த ரெசிபியை ஈசியாக செய்து விடலாம்.. Read More
Oct 28, 2020, 14:22 PM IST
உணவு என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் இன்றியமையாதது ஆகும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கையாண்டால் நீண்ட நாள் வாழலாம். ராகியில் இயற்கையாகவே நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. கேரட் மற்றும் கோஸ் காய்கறிகளைப் பயன்படுத்தி சத்தான அடையைச் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.. Read More
Oct 27, 2020, 20:12 PM IST
காலை மற்றும் இரவுக்குரிய டிபன் வகையில் முதல் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தோசை. அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகவும் மிக ஈஸியாகவும் சமைக்க கூடிய உணவு என்றால் அதுவும் தோசை தான். Read More
Oct 22, 2020, 19:37 PM IST
சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பாரை சுத்தமாக பிடிக்காது. அதே ஹோட்டல் போனால் தோசைக்கும், இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். Read More
Oct 21, 2020, 19:41 PM IST
தமிழகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை காலம் ஆரம்பித்துவிட்டது. மழையில் சூடாக சாப்பிடவும், குழந்தைகளை கவரும் வகையிலும் வரகு சேமியா சீஸ் பால்ஸை செய்வது எப்படி என்பது பார்ப்போம்.. Read More
Oct 19, 2020, 20:27 PM IST
செம்பருத்தி சீரியலில் மிகவும் புகழ் பெற்ற புதினா டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த டீயை தினமும் குடிப்பதால் உடலில் கலந்து இருக்கும் தேவையான கொழுப்பை கரைக்க உதவுகிறது. Read More