Aug 9, 2019, 10:41 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக, அதிமுக இடையே கடும் இழுபறி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட 2432 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். Read More
Aug 9, 2019, 10:27 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக, அதிமுக இடையே கடும் இழுபறி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் திமுக கூட்டணி கதிர் ஆனந்த் 1100 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். Read More
Aug 9, 2019, 10:14 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் திமுக கூட்டணி கதிர் ஆனந்த் 1500 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது. Read More
Aug 9, 2019, 10:01 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்றில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 400 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது. Read More
Aug 9, 2019, 09:37 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. Read More
Aug 7, 2019, 21:02 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 7, 2019, 12:00 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More
Aug 7, 2019, 00:06 AM IST
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு அவர் காலமானார். Read More
Aug 5, 2019, 22:57 PM IST
குழந்தைகளுக்கு பிரெட் ஃபிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்து அசத்துங்க.. சரி, இந்த ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Aug 5, 2019, 22:33 PM IST
அனைவருக்கும் பிடித்த ஸ்வீட் வகைகளில் ஒன்று ரசமலாய்.. இதை பிரெட் கொண்டு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More