Feb 19, 2021, 14:51 PM IST
வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Feb 19, 2021, 14:04 PM IST
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பொது மக்கள் மீது தொடரப்பட்ட 10 லட்சம் சிறுவழக்குகளும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை Read More
Feb 19, 2021, 13:25 PM IST
மேற்குவங்கத்தில் திரிணாமுல் தலைவர்கள் தொடர்புடைய நிலக்கரி ஊழல் வழக்கில் 13 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Feb 19, 2021, 12:03 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் 75 நாட்களுக்குப் பின்னர் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியது. இதையடுத்து நிபந்தனைகளைக் கடுமையாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 19, 2021, 11:29 AM IST
நேற்று நள்ளிரவு அமேசான் பிரைமில் வெளியான மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 2 மலையாளப் படம் ஒரு சில நிமிடங்களிலேயே டெலிகிராம் செயலியிலும் வெளியானது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத் மற்றும் பலர் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் திரிஷ்யம் Read More
Feb 19, 2021, 11:07 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 19, 2021, 10:24 AM IST
தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்குப் பிறகு தூத்துக்குடி கார்த்திகா என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. Read More
Feb 19, 2021, 10:18 AM IST
இயக்குனர்கள் எச். வினோத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களாக உள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு லோகேஷ் இயக்குனர் எச். வினோத்தை சந்தித்த புகைப் படத்தைப் இணையதள பக்கத்தில் பகிர்ந்தார். Read More
Feb 19, 2021, 10:09 AM IST
சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகை மேக்னாராஜுவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி 2 வருடம் நெருங்கிய நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். Read More
Feb 19, 2021, 09:59 AM IST
ஒரு அடார் லவ் படத்தில் நடித்தவர் பிரியா வாரியர். அப்படத்தில் இடம் பெற்ற மணிக்யா மலரிய பூவி.. என்ற படலுக்கு நடித்தவர் காதலனைப் பார்த்துக் கண்ணடித்து விரலில் துப்பாக்கிபோல் சைகை காட்டி காதலை வெளிப்படுத்துவதுபோல் நடித்திருந்தார். Read More