உங்கள் உதட்டை கடிப்பது எப்படி? நடிகையிடம் ரசிகர்கள் கிக் கேள்வி...

ஒரு அடார் லவ் படத்தில் நடித்தவர் பிரியா வாரியர். அப்படத்தில் இடம் பெற்ற மணிக்யா மலரிய பூவி..; என்ற படலுக்கு நடித்தவர் காதலனைப் பார்த்துக் கண்ணடித்து விரலில் துப்பாக்கிபோல் சைகை காட்டி காதலை வெளிப்படுத்துவதுபோல் நடித்திருந்தார். அந்தக்காட்சி நெட்டில் வெளியாகி ஒரே நாளில் பரபரப்பாகப் பேசப்பட்டார் பிரியா வாரியர். பாலிவுட் நடிகர்களும் ஹாலிவுட் நடிகர்களும் கூட அவரது கண்ணடி நடிப்புக்கு ரசிகர்கள் ஆகினர். படம் வெளிவருவதற்கு முன்பே அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது.பிரியா வாரியருக்குப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அவர் வாய்ப்புகளைக் காத்திருப்பில் வைத்தார்.

சில படங்களில் நடிக்க பெரும் தொகையை சம்பளமாகக் கேட்டார். இதனால் பின்னடைவு ஏற்பட்டது. வந்த பட வாய்ப்புகள் முடங்கிப்போயின. அதன் பிறகு பட வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியிலிருந்து லவர்ஸ் டே படத்தில் நடிக்கவும், ஸ்ரீதேவி பங்களா, கிரிக் லவ் ஸ்டோரி ஆகிய இந்து மற்றும் இஷ்க் இஸ் நாட் லவு ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.

உலக அளவில் பிரபலமாகியும் முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடிக்கமுடியாமல் இருக்கிறார். மலையாளம் இந்தியில் முயற்சித்து வெற்றி பெறமுடியாத நிலையில் தற்போது தெலுங்கு படங்களில் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.கண்ணடித்துக் கவர்ந்த பிரியா வாரியர் தற்போது உதட்டைக் கடித்தபடி இந்திப் பாடலுக்குக் குரல்கொடுப்பது போல் பாடி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது நெட்டில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் நிதி ஹீரோவாக நடித்துள்ளார். உதட்டைக் கடிப்பது போன்ற பிரியா வாரியரின் வீடியோ பார்த்து ரசிகர்கள் மயக்கத்தில் ஆழ்ந்தனர். அதைப்பார்த்து பிரியாவின் நண்பர் ஷரண் நாயர் என்பவர் , உங்கள் உதட்டை நான் எப்படிக் கடிப்பது சொல்லித் தருவீர்களா? என்று கிக்காக கேட்டர். அப்படி கேட்டது தனது நண்பர் என்பதைத் தெரிந்து கொண்டு பிரியா அதற்கு பதில் அளித்தார். அதில், ம்ம்ம்ம்ம் நான் சொல்லித் தருகிறேன் என்று கிக்காக பதில் அளித்தார். பிரியாவின் இந்த பதிலை கண்ட ஏராளமான ரசிகர்கள் பிரியாவிடம் உதட்டை கடிக்கும் ஐடியவை தங்களுக்கும் சொல்லித்தர வேண்டுமென்று கேட்ட வண்ணமிருக்கிறார்கள்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :