Jun 3, 2019, 14:44 PM IST
இந்திய கட்டாயம் அல்ல என்று மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கையில் திருத்தப்பட்டதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்றுள்ளார் Read More
Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Jun 1, 2019, 22:32 PM IST
மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அந்த அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கி விட்டது என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More
Jun 1, 2019, 22:30 PM IST
பள்ளிகளில் இந்தி மொழிப் பாடம் கட்டாயம் என்ற மத்திய அரசின் மும் மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் Read More
Jun 1, 2019, 16:14 PM IST
இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக #StopHindi imposition என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது Read More
Jun 1, 2019, 13:32 PM IST
பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியை திணிக்கக் கூடாது; ஆனால் விரும்பிய மொழியை யாரும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் Read More
Jun 1, 2019, 12:57 PM IST
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது Read More
May 29, 2019, 08:11 AM IST
இங்கிலாந்தின் கார்டிபில் நேற்று நடந்த பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்து படுதோல்வியடைந்தது. Read More
May 28, 2019, 20:44 PM IST
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் இன்று கார்டிபில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தோனி 113 ரன்களும், லோகேஷ் ராகுல் 108 ரன்களும் விளாசினர். இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்கள் எடுத்தது. Read More
May 24, 2019, 10:08 AM IST
நேரு, இந்திராவுக்கு பின்பு, நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அபார சாதனை புரிந்துள்ளார். Read More