May 14, 2020, 13:39 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Read More
May 10, 2020, 12:22 PM IST
கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா வைரசைப் பற்றி எழுதியிருக்கும் கவிதை வைரஸுக்கு மட்டுமல்ல யாருக்கும் கட்டுப்படாமல் கட்டவிழ்ந்து திரிந்த மனிதர்களுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. Read More
May 6, 2020, 09:19 AM IST
கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்க உலக நாடுகள் பல கோடிகள் முதலீடு செய்து பரிசோதனைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பசிக்குத் தடுப்பூசி கேட்டிருக்கிறார். Read More
May 5, 2020, 10:33 AM IST
கொரொனா ஊரடங்கால் ஏழைகள் வேலை இழந்து வருமானம் இன்றி கஷ்டத்தில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுக்குக் கோரிக்கை வைத்தார் ராகவா லாரன்ஸ். இதையடுத்து லாரன்சுக்கு 100 மூட்டை அரிசி அனுப்பி வைத்தார் ரஜினி. Read More
May 3, 2020, 12:43 PM IST
கைதட்டுதல், விளக்கு ஏற்றுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் அடுத்த ஜிம்மிக்ஸ் இன்று அரங்கேறியது. நாடு முழுவதும் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்து, கொரோனா மருத்துவமனைகள் மீது மலர் தூவின.உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. Read More
Apr 24, 2020, 19:23 PM IST
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் இல்லங்களில் இருக்கும் சூழலில் மின் உபயோகம், சிலிண்டர், அத்தியாவசியமான உணவு மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. Read More
Apr 22, 2020, 14:16 PM IST
வைரஸ், காக்டெயில் படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மி கோபிநாத். இவர் கொரோனா தடை காலத்தில் ஓட்டல்கள் எல்லாம் மூடியிருக்கும் நிலையில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பசியால் விடுகின்றன. பறவைகளும் தண்ணீர், உணவு கிடைக்காமல் தவிக்கின்றன. Read More
Apr 19, 2020, 15:51 PM IST
இது மதுரைக்கு சித்திரைத் திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம். ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 11, 2020, 14:05 PM IST
சென்னையில் தினமும் 11 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகின்றனர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7447 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6565 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Mar 29, 2020, 17:11 PM IST
குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அக்குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். Read More