Apr 12, 2018, 16:22 PM IST
Tasty mint rasam recipe:-புதினா இலையில் வைட்டமின் பி சத்தும், இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. சாதத்தில் புதினா ரசம் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த புதினாவை வைத்து சுலபமான முறையில் புதினா ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Read More