Jan 22, 2019, 10:07 AM IST
நடிகர் அஜித் அரசியலுக்கு வரப்போவதில்லை என கூறியிருப்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். Read More
Jan 21, 2019, 21:08 PM IST
அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவே எந்த விரும்பமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Read More
Jan 17, 2019, 12:44 PM IST
விஸ்வாசம் படத்தில் அஜித் வாகனம் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் இருப்பதால் சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் அஜித்தை பாராட்டியுள்ளார். Read More
Jan 10, 2019, 10:21 AM IST
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து இன்று திரையில் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம் பக்கா பொழுதுபோக்கு மற்றும் குடும்பப்படம் என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது. Read More
Jan 4, 2019, 15:29 PM IST
நடிகர் அஜித் நடிப்பில் திரைக்கு தயாராக இருக்கும் விஸ்வாசம் படம் ரிலீஸ் தேதி அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2018, 18:13 PM IST
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. Read More
Dec 22, 2018, 17:26 PM IST
ஒரே நேரத்தில் அஜித், விஜய் ஆகிய இரு பெரிய நடிகர்களுடன் நடித்த யோகி பாபு இருவரும் எனக்கு ஒன்று தான் அவர்களை பிரித்து பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். Read More
Dec 19, 2018, 17:56 PM IST
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 15, 2018, 15:43 PM IST
போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 59வது படத்தில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார். Read More
Dec 14, 2018, 19:54 PM IST
பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதியாகிவிட்டது. தல59 படத்துக்கு இன்று அதிகாரப்பூர்வமாக பூஜையும் போடப்பட்டுள்ளது. Read More