Mar 29, 2019, 13:00 PM IST
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவை எதிர்த்து 178 விவசாயிகள் ஒட்டு மொத்தமாக களமிறங்கியுள்ளதால் மொத்தம் 185 வேட்பாளர்கள் அத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். Read More
Mar 29, 2019, 10:52 AM IST
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More
Mar 28, 2019, 10:32 AM IST
மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தம்பித்துரை, ஓட்டுக் கேட்கச் சென்ற இடத்தில் பிரச்னைகளைக் கூறி பொது மக்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்தார். ஓட்டுப் போட்டால் போடுங்கள் .. போடாவிட்டால் போங்கள்... என்று தெனாவட்டாக கூறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Mar 26, 2019, 07:37 AM IST
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த போது அங்கிருந்த சுயேட்சை வேட்பாளரை வெளியேற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 25, 2019, 22:44 PM IST
நாம் தமிழர் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் மாறுபட்ட கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர் . இந்த நிலையில் மருத்துவர் ஷாலினி, வெளியிட்ட முகநூல் பதிவு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Mar 25, 2019, 18:40 PM IST
மக்களைவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 20 பெண்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனக் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார் Read More
Mar 25, 2019, 06:00 AM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அக்கட்சியின், துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில், மாபெரும் மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. Read More
Mar 25, 2019, 17:43 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. Read More
Mar 25, 2019, 16:42 PM IST
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகிவரும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்பொழுது உறுதியாகியுள்ளது. Read More
Mar 25, 2019, 11:09 AM IST
அமமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தியை களம் இறக்கியுள்ளார் தினகரன். Read More