Jul 28, 2018, 02:17 AM IST
திமுக தொண்டர்கள் வாழ்க வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் வாழ்கவே என்று முழங்கிவருகின்றனர். Read More
Jul 28, 2018, 01:44 AM IST
திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 27, 2018, 19:54 PM IST
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jul 27, 2018, 18:00 PM IST
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா காண வேண்டும் என்றும் மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Jul 27, 2018, 08:35 AM IST
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு வந்தார். Read More
Jul 26, 2018, 23:08 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குன்றியுள்ளதால் ஓபிஎஸ்ஸை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்சிஸ்ட் கம்யூனின்ஸ் கட்சியின் தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். Read More
Jul 26, 2018, 22:40 PM IST
உடல் நலம் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். Read More
Jul 25, 2018, 13:39 PM IST
stalin clarifies that karunanidhi is stable in his health Read More
Jul 18, 2018, 20:29 PM IST
காவிரி மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து கருணாநிதி வீடு திரும்பினார்... Read More
Jul 18, 2018, 11:14 AM IST
செயற்கை உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More