தலைவர் கலைஞர் வாழ்கவே...! ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DMK Volunteers

இந்நிலையில், அப்பகுதியில் திரண்ட லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் வாழ்க... வாழ்க.. வாழ்கவே! தலைவர் கலைஞர் வாழ்கவே என்று முழங்கிவருகின்றனர்.

முன்னதாக கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் அவரது கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.