Sep 10, 2018, 07:57 AM IST
மும்பையில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதத்தினால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. Read More
Aug 26, 2018, 17:06 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகிறார். Read More
Aug 16, 2018, 20:01 PM IST
உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். Read More
Aug 15, 2018, 11:02 AM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 14, 2018, 22:00 PM IST
ஏழை எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார். Read More
Aug 14, 2018, 19:35 PM IST
சென்னையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராக இருப்பதாக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய துரைமுருகன், பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க. ஸ்டாலின் என்றார். Read More
Aug 13, 2018, 08:42 AM IST
சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். Read More
Aug 9, 2018, 12:49 PM IST
பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். Read More
Aug 6, 2018, 08:43 AM IST
இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதை தடுக்கவும் அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை வழங்கியுள்ளார். Read More
Aug 5, 2018, 18:12 PM IST
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். Read More