Oct 28, 2018, 14:11 PM IST
அதிமுகவின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கூறினார். Read More
Oct 10, 2018, 21:47 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Aug 21, 2018, 17:01 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். Read More
Aug 4, 2018, 08:46 AM IST
சமூக வலைத்தளம், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புகார் தெரிவித்துள்ளார். Read More
Jul 20, 2018, 21:42 PM IST
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றம் சாட்டினார். Read More
Jul 4, 2018, 13:16 PM IST
high court judges refused to inquire on the sasikala case and reffered the case to the chief justice Read More
Jul 4, 2018, 09:59 AM IST
சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். Read More
Jun 30, 2018, 08:36 AM IST
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார். Read More
May 14, 2018, 10:42 AM IST
இது போன்று என்ன இடையூறு அளித்தாலும் அதனை முறியடித்து தொடர்ந்து செயல்படுவோம். Read More
May 2, 2018, 16:48 PM IST
எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கெடுக்கக் கூடாது என்று சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். Read More