Oct 23, 2018, 16:10 PM IST
அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கும் 12 மணி முழு அடைப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அம்மாநில நிதி மற்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More
Oct 17, 2018, 20:08 PM IST
மதுரை அருகே அதி வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Sep 8, 2018, 19:38 PM IST
காவிமயமாக்கும் மத்திய பாஜக-வின் கனவுகளை நிராகரித்து, வீழ்த்துவது என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Aug 29, 2018, 17:55 PM IST
எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுகவின் இலக்கு என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். Read More
Aug 16, 2018, 09:14 AM IST
'இபே' (eBay) இந்தியா மின்னணு வர்த்தக தளத்தின் செயல்பாடுகளை  ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முடித்து கொண்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பிறகு 'இபே.இன்' தளம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 14, 2018, 20:47 PM IST
பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் படம் காதல் கொண்டேன் 2003ல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. Read More
Aug 2, 2018, 19:12 PM IST
வேறு ஜாதி இளைஞரை காதலித்த ஒரே காரணத்தால், பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. Read More
Jul 31, 2018, 15:35 PM IST
இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 37,534.95 புள்ளிகள் உடனும் நிஃப்டி 11,311.05 புள்ளிகள் உடனும் தொடங்கியது. Read More
Jul 30, 2018, 13:27 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பாக தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். Read More
Jul 29, 2018, 16:15 PM IST
மஹாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Read More