Feb 1, 2021, 19:54 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை இரண்டு கிமீ. தூரம் தோளில் சுமந்து இறுதிச்சடங்கிற்கு செய்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Read More
Jan 31, 2021, 13:20 PM IST
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. வித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி. Read More
Jan 30, 2021, 19:02 PM IST
வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாடியுள்ளார். Read More
Jan 29, 2021, 17:27 PM IST
மாணவ, மாணவிகள் நடித்துள்ள குழந்தைகள் படம் சில்லு வண்டுகள். இப்படத்தை சுரேஷ் கே.வெங்கிட இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்திருக்கிறார். தி.கா. நாராயணன் தயாரித்திருக்கிறார். Read More
Jan 29, 2021, 16:55 PM IST
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது “சில்லு வண்டுகள். “ சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறு வனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ளார். Read More
Jan 28, 2021, 10:47 AM IST
செல்பி எடுக்க வந்த சிறுமியின் ஆடை விலகி இருந்ததால் அதை உடனே சரி செய்த ராகுலை மக்கள் அன்பானவர் என்று வாழ்த்தி வருகின்றனர். Read More
Jan 27, 2021, 09:31 AM IST
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புஜாரா சிக்சர் அடித்தால் நான் பாதி மீசையை எடுத்துவிட்டு களத்தில் இறங்குவேன் என்று இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் அஷ்வின் இந்த ருசிகரமான சவால் விடுத்துள்ளார். Read More
Jan 25, 2021, 21:01 PM IST
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழுணர்வை புரிந்துகொள்வதற்காக தாம் திருக்குறள் படித்து வருவதாக கூறியுள்ளார். Read More
Jan 25, 2021, 20:06 PM IST
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன மொபைல் கேம் பப்ஜி (PUBG) இந்தியாவில் தடை செய்யப்பட்டது. Read More
Jan 25, 2021, 19:05 PM IST
தம்பதியினர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. Read More