Jul 19, 2018, 12:48 PM IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jul 18, 2018, 08:52 AM IST
நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை கேரள அரசு வழங்கியது. Read More
Jul 17, 2018, 19:07 PM IST
தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jul 17, 2018, 09:40 AM IST
300 முதலைகளை வெட்டி சாய்த்த கிராம மக்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 16, 2018, 22:29 PM IST
the rumours that spreads regarding children kidnappers killed a person Read More
Jul 16, 2018, 21:44 PM IST
ஆணவக் கொலையை தடுக்க ஒவ்வொரு நபரும் அறிவு பயத்துடன் இருக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 13, 2018, 16:34 PM IST
மதுரையில் பாலித்தீன் கவரால் முகத்தை மூடி இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. Read More
Jul 13, 2018, 09:47 AM IST
மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்த தாயை கொன்று புதைத்து மகனை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jul 13, 2018, 09:07 AM IST
ஆந்திரா மாநிலத்தில், இரும்பு ஆலை ஒன்றில் விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Jul 13, 2018, 08:40 AM IST
கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் 2வது மாடியில் இருந்து குதித்தபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More