Dec 25, 2020, 15:50 PM IST
அறிவித்தபடி வரும் 3 ஆம் தேதி மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மு.க.அழகிரி. Read More
Dec 25, 2020, 14:25 PM IST
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் ஹீரோவாக நடித்து வந்தாலும் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். தவிர தெலுங்கில் சிரஞ்சீவி படமொன்றில் வில்லனாக வேடம் ஏற்றார். Read More
Dec 25, 2020, 14:04 PM IST
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. Read More
Dec 25, 2020, 13:35 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா என திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்தனர். Read More
Dec 25, 2020, 13:24 PM IST
பாபநாசம் படத்தில் கமல் ஹாசன் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ். நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடிக்கிறார்.இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் அவர் அதுபற்றி கூறியதாவது:நான் சிறு வயதிலிருந்தே சர்ச் பாடகரின் ஒரு பகுதியாக இருந்தேன். Read More
Dec 24, 2020, 20:19 PM IST
தன்னை திமுக-வில் உறுப்பினராகக்கூட சேர்க்கக் கூடாது Read More
Dec 24, 2020, 14:52 PM IST
நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா எனப் பல நடிகைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தமன்னா தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். Read More
Dec 24, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் சேதுபதி திரை துறைக்கு வந்து 10 வருடம் ஆகிறது. இதையொட்டி அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Dec 24, 2020, 13:48 PM IST
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்வது என்பது குறித்து ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக முக அழகிரி தெரிவித்தார். Read More
Dec 24, 2020, 13:06 PM IST
சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவில் உதயநிதி ஸ்டாலின் Read More