Feb 4, 2021, 11:18 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 4, 2021, 11:04 AM IST
வைபவ் - வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை ஜீ5 நிறுவனம் வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. Read More
Feb 4, 2021, 10:47 AM IST
தங்க மகன் என்று ஒரு திரைப்படம். ரஜினிகாந்த் நடித்தது.அதில் கதாநாயகி பூர்ணிமா ஒரு அரங்கில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்துவார். அதற்கு ரஜினி வரக்கூடாது என்று நினைப்பார். ஆனால் ஒட்டுமொத்த அரங்கின் டிக்கெட்டையும் ரஜினிகாந்த் புக் செய்துவிட்டு எனக்காக நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பார். Read More
Feb 4, 2021, 10:34 AM IST
சமூகத்தில் நடக்கும் அவலங்களை திரைப்படமாக்குகிறார்கள். பலாத்காரம், கந்துவட்டி, அரசியல் சூழ்ச்சி எனப் பல கதைக்கருவுடன் படங்கள் உருவாகிய நிலை மாறி சமீப காலமாகப் போதை மருந்து கலாச்சாரம் பற்றிய கதைகள் அதிகரித்து வருகிறது. Read More
Feb 4, 2021, 10:25 AM IST
கடந்த சில மாதங்களாகவே நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறார். பாலிவு சுஷாந்த் தற்கொலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த கங்கனா பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More
Feb 4, 2021, 10:04 AM IST
குழந்தையின் மழலை சொல் கேட்க இயலாதவர்கள் தான் குழலின் ஓசை இனிது என்பார்கள் எனக் குறள் சொல்கிறது. 60 மற்றும் 70 களின் குழந்தை செல்வம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்று ஒவ்வொரு தம்பதியும் குறைந்த பட்சம் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். Read More
Feb 4, 2021, 09:50 AM IST
தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More
Feb 4, 2021, 09:46 AM IST
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டினர் செய்யும் பிரச்சாரங்களால், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது என்று அமித்ஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 4, 2021, 09:36 AM IST
பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் வரிக் கொள்ளை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் 8 மாதங்களில் மத்திய அரசுக்குக் கலால் வரி மூலம் 63,433 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. Read More
Feb 4, 2021, 09:27 AM IST
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் உனத்கட் திருமணம் குஜராத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். Read More