Apr 30, 2019, 08:50 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது Read More
Apr 30, 2019, 08:30 AM IST
அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிகிறது. வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருப்பதால், பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது Read More
Apr 30, 2019, 08:26 AM IST
தஞ்சையில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 30, 2019, 08:11 AM IST
பணியாளர்கள் போராட்டம் எதிரொலியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக இன்று ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது Read More
Apr 30, 2019, 08:07 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார் Read More
Apr 30, 2019, 08:00 AM IST
வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்ததால், தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டனர் Read More
Apr 29, 2019, 23:11 PM IST
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பரான சைட் மசாலா வேர்க்கடலை சட்னி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 29, 2019, 22:59 PM IST
விஜய் டிவியின் விஜய் சின்னதிரை விருதுகள் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்வுக்கான விளம்பரங்கள் கடந்த ஒரு வாரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தது. Read More
Apr 29, 2019, 23:00 PM IST
சத்தான சாமைப் பொங்கல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 29, 2019, 22:04 PM IST
சத்து நிறைந்த குதிரைவாலி கார தோசை ரெசிபி Read More