Jan 23, 2019, 20:43 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டுடன் ரயில்வேயில் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 15, 2018, 20:15 PM IST
நிலவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.  Read More
Sep 5, 2018, 09:53 AM IST
ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ஸ்டார்ட் போன் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா வாக்குறுதி அளித்துள்ளார். Read More
Aug 29, 2018, 17:18 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 10:34 AM IST
50 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவின் 2-ஆவது தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More
Aug 25, 2018, 09:00 AM IST
மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். Read More
Aug 24, 2018, 10:33 AM IST
முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 20, 2018, 21:18 PM IST
மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 18, 2018, 14:00 PM IST
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Read More
Aug 16, 2018, 22:29 PM IST
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையட்டி, நாளை பொது விடுமுறை விடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More