Mar 19, 2020, 12:07 PM IST
கொரோனோ வைரஸ் பாதிப் பால் வர்த்தகம் முதல் பொழுது போக்கு துறை வரை முடங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா துறையையும் முடக்கிப்போட்டிருக்கிறது கொரோனா பீதி. Read More
Mar 19, 2020, 11:47 AM IST
இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்த பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? Read More
Mar 18, 2020, 13:50 PM IST
கொரோனோ வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பீதி நிலவி வருகிறது. Read More
Mar 18, 2020, 11:12 AM IST
இந்தியாவில் இது வரை 151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Mar 18, 2020, 11:09 AM IST
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 84,976 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 7500க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 17, 2020, 17:02 PM IST
காபி ஒன்றின் விளம்பர படத்தில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி, நடு வகிடெடுத்து தலைசீவி அம்ச மாக தோன்றும் அடா சர்மா திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அதகளம் செய்கிறார். Read More
Mar 17, 2020, 16:59 PM IST
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரேனோ வைரஸ் நோயால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானவர்கள் இறந்திருக்கின்றனர். திரையுலக நட்சத் திரங்களுக்கும் கொரேனோ வைரஸ், பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Mar 17, 2020, 16:38 PM IST
கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக திமுக பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் இதர நிகழ்ச்சிகளும் வரும் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 16:36 PM IST
உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More