கொரோனா வைரஸ் எதிர்க்கப் பிரபு தேவா நடிகை ஐடியா.. உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்..

காபி ஒன்றின் விளம்பர படத்தில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி, நடு வகிடெடுத்து தலைசீவி அம்ச மாக தோன்றும் அடா சர்மா திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அதகளம் செய்கிறார்.

சார்ளி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்திருந்த அதா முன்னதாக இது நம்ம ஆளு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தியில் கமாண்டோ2 மற்றும் 3ம் பாகம், தெலுங்கில் கல்கி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தனது இணைய தள இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கர்லாகட்டை சுழற்றும் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, 'கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க உடற்பயிற்சி செய்ய விரும்புவர்களுக்காகத்தான் இந்த வீடியோ பகிர்வு. தற்போதைக்கு ஜிம் எல்லாம் மூடப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதற்காக உடற்பயிற்சியை நிறுத்த முடியாது. வேறு இடத்தில் எங்காவது உடற் பயிற்சி செய்தே ஆக வேண்டும். உறுதியாகவும். பயமில்லாமலும் இருப்பதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இது உதவும்.

வேலை வேலை என்று பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும்போது உடற்பயிற்சி செய்ய எங்கே நேரம் இருக்கிறது என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இப்போது உடற்பயிற்சி செய்வதை விட்டு ஒதுங்கக் கூடாது. நீங்கள் உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதா சர்மா குறிப்பிட்டிருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :