May 12, 2020, 10:33 AM IST
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதல்வர் உத்தரவின் படி முதல் படமாக நடிகர் ஜெ.எம். பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாகத் தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். Read More
May 8, 2020, 10:15 AM IST
தமிழில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் அருவா சண்ட. கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கவுரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் Read More
May 2, 2020, 09:36 AM IST
ரேடியோ ஜாக்கியாக இருந்து திரையுலகுக்கு வந்தவர் ஆர் ஜே. பாலாஜி இவன் தந்திரன், நானும் ரவுடிதான், எல் கே ஜி போன்ற படைகளில் நடித்துள்ளார். திடீரென்று நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனர் ஆனார். பக்தி படமாக உருவாகியிருக்கும் இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். Read More
Apr 24, 2020, 13:52 PM IST
கொரோனா தொற்றினால் பொது மக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. Read More
Apr 20, 2020, 15:33 PM IST
நடிகை நயன்தாரா திரையுலகிற்கு நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிறது. உடல் தோற்றத்தில் சில சமயம் ஒல்லியாக, புஷ்டியாக தெரிந்தாலும் அழகில் அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றமில்லாமல் தேவதைபோல்தான் இருக்கிறார். குறிப்பாக அவரது வசீகர சிரிப்பில் மாற்றம் இல்லை. Read More
Apr 11, 2020, 10:18 AM IST
நடிகர்கள் வடிவேலு, விவேக்குடன் நிறையப் படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் தொகுப்பாளராக, நடுவராக இருக்கிறார். இவரது மனைவி நித்யா. போஷிகா என்ற மகளும் இருக்கிறார். மனைவிக்கும் பாலாஜிக்கும் எப்போதும் சண்டைதான். Read More
Mar 4, 2020, 13:57 PM IST
விருதுநகர் குமுதம் நிருபர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 4, 2020, 13:53 PM IST
விருதுநகரில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை நிருபர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆட்களுக்குத் தொடர்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. Read More
Mar 2, 2020, 16:11 PM IST
பக்தி படமாக உருவாகும் மூக்குத்தி அம்மன் படம். இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சூலம் ஏந்தியபடி நயன்தாரா எந்த எதிரியை அழிக்க நிற்கிறார் என்று ரசிகர்கள் கேட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர். Read More
Feb 8, 2020, 18:30 PM IST
மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வரும் கோடைவிடுமுறையில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. Read More