Oct 17, 2020, 11:13 AM IST
கொல்கத்தா அணியின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, அணியின் கேப்டன் பதவியிலுருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் மற்றும் அணியின் நிர்வாகமும் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்றார்.கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு மும்பை உடன் முதல் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது Read More
Oct 16, 2020, 16:11 PM IST
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஒயின் மோர்கன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. Read More
Oct 16, 2020, 11:44 AM IST
ஷார்ஜாவில் நடந்த நேற்றைய (15-10-2030) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.பெங்களூர் அணியின் கேப்டன் வீராட் கோலி நேற்றைய போட்டியில் அணியின் ரன்ரேட்டை போராடி உயர்த்தினார். Read More
Oct 15, 2020, 10:53 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (14-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி.ஆனால் டெல்லி அணியின் ப்ரித்வி ஷாவை தனது முதல் பந்திலேயே போல்டாக்கி, தனது வேகத்தின் மூலம் டெல்லிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். Read More
Oct 13, 2020, 11:01 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (13-10-2020) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி ஷார்ஜாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும். Read More
Oct 11, 2020, 21:35 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின், ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Read More
Oct 11, 2020, 11:33 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின. Read More
Oct 10, 2020, 11:06 AM IST
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ஆடிய 5 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகள் ஷார்ஜாவில் நடந்தது, அந்த இரு போட்டிகளையும் வென்று முத்திரை பதித்தது. எனவே நேற்றைய போட்டியில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது. Read More
Oct 9, 2020, 21:03 PM IST
சென்னை அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கேப்டன் தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக நடைபெற்றுவரும் சைபர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஐபிஎல் 13வது சீசனில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்சுக்கு நேரம் சரியில்லை என்றே கூற வேண்டும். Read More
Oct 9, 2020, 12:08 PM IST
சென்னை அணியில் இருக்கும் சில வீரர்கள் தங்கள் அந்த அணியில் இருப்பதை அரசு வேலை போலக் கருதுகின்றனர். விளையாடா விட்டாலும் சம்பளம் கிடைக்கும் என்ற தைரியம் தான் அதற்குக் காரணம் என்று கூறுகிறார் சேவாக்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து உண்டு. Read More