Sep 23, 2018, 14:03 PM IST
தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது Read More
Sep 19, 2018, 16:08 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிலேயே 7 மாத கருவை கலைக்க முயன்றபோது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Sep 15, 2018, 22:05 PM IST
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மாணவர் உயிரிழந்ததாகக் கூறி சடலத்துடுன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். Read More
Sep 11, 2018, 18:02 PM IST
ஆப்கானிஸ்தானில் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். Read More
Sep 10, 2018, 20:34 PM IST
ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. Read More
Sep 5, 2018, 08:18 AM IST
கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Sep 1, 2018, 11:31 AM IST
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எலி காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Aug 29, 2018, 11:09 AM IST
மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை போட்ட நர்சால் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Aug 17, 2018, 23:02 PM IST
கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.  Read More
Aug 17, 2018, 10:13 AM IST
கேரளா கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்துள்ளது.  Read More