Aug 22, 2018, 19:57 PM IST
கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே அசதியில் கண்ணயர்வதால் எத்தனையோ விபத்துகள் நேருகின்றன. கார் இருக்கையில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் ஓட்டுபவரின் மூளையில் உள்ள மின்னதிர்வுகளை கணக்கிட்டு, அசதியாக, தூக்க கலக்கத்தில் இருப்பதை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் கண்டுபிடித்துள்ளது. Read More
Aug 13, 2018, 09:56 AM IST
குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 11, 2018, 08:35 AM IST
பயணிகள் வசதிக்காக கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Aug 10, 2018, 08:21 AM IST
மணிக்கு 40 கி.மீ வேகத்தில், காற்றினால் இயங்கக்கூடிய கார் ஒன்றை எகிப்திய பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அழுத்தப்பட்ட வாயுவை எரிபொருளாகக் கொண்டு இது இயங்குவதால், இயக்குவதற்கு அதிக செலவு இல்லை. Read More
Aug 1, 2018, 20:30 PM IST
கோவை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. Read More
Aug 1, 2018, 14:33 PM IST
கார் எரிப்பு சம்பவத்தால் டி.டி.வி.தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Aug 1, 2018, 08:23 AM IST
ஆந்திராவில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியை பிரசவத்திற்காக 12 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்துள்ளார் கணவர். வழியிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிறந்த ஆண் குழந்தை இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 10, 2018, 17:05 PM IST
நோயலுக்கு வழங்கவேண்டிய சம்பளம் பாக்கிஇல்லாமல் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது. Read More
Jul 6, 2018, 07:57 AM IST
யில் யணத்தின்போது அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Jul 4, 2018, 21:30 PM IST
டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் பிரேக் அண்ட் ரோல் எனப்படும் இறுதி கட்ட பரிசோதனையை ரத்து செய்யும்படி தொழிற்சாலை எஞ்ஜினியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். Read More