Sep 9, 2018, 20:06 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக அரசும், மத்திய அரசும் கைகோர்த்து செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 9, 2018, 12:25 PM IST
விழுப்புரம் அருகே, கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்தி உள்ளனர். Read More
Sep 8, 2018, 12:49 PM IST
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியில் நேற்று காலை 10 மணியளவில் மூ.பி.இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலை பள்ளியில் கணனி வழிக்கல்வி வகுப்பறை SMART CLASS ROOM (ஸ்சுமாட் வகுப்பு) தொடக்கப்பட்டது. Read More
Sep 8, 2018, 09:09 AM IST
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெள்ளியன்று தனது முதல் கடையை திறந்துள்ளது. Read More
Sep 7, 2018, 20:33 PM IST
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்களை காக்க முக்கொம்பு மேலணை பணிகளை விரைந்து முடித்து நீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Sep 4, 2018, 17:58 PM IST
பேனாவுக்குத் தேவையான நிப்பு தயாரிப்பில் இந்திய அளவில் மிக முக்கியமான இடமாக ஒரு காலத்தில் சாத்தூர் இருந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு இது முக்கியமான வாழ்வாதாரத் தொழிலாக இருந்துள்ளது. Read More
Sep 2, 2018, 08:10 AM IST
சேலம் அருகே 30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். Read More
Aug 26, 2018, 16:45 PM IST
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு துணை போகிறதா ? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். Read More
Aug 25, 2018, 12:08 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து மீண்டும் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 24, 2018, 15:58 PM IST
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என அறிவிக்கப்பட்டு உள்ளது. Read More