Aug 16, 2018, 22:29 PM IST
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையட்டி, நாளை பொது விடுமுறை விடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 16, 2018, 20:01 PM IST
உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். Read More
Aug 13, 2018, 08:42 AM IST
சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். Read More
Aug 8, 2018, 08:48 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அங்கு இரு மகன்களுடன் வந்த கவிஞர் வைரமுத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். Read More
Aug 7, 2018, 23:55 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  Read More
Aug 7, 2018, 22:38 PM IST
முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. Read More
Aug 7, 2018, 19:50 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அக்கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.  Read More
Aug 3, 2018, 14:06 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து போலீஸ் உள்ளே சென்று பார்த்தனர் அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி உடல் அழுகிய நிலையில் இயக்குநர் சிவகுமார் பிணமாக கிடந்தார். Read More
Jul 28, 2018, 20:08 PM IST
கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக கிடைத்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு திமுக நிர்வாகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Jul 27, 2018, 08:52 AM IST
சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி நிருபர் சாலினியை தொடர்ந்து, ஒளிப்பதவாளர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். Read More