May 16, 2018, 08:47 AM IST
இந்த கோர விபத்து தொடர்பாக நடத்திய விசாரணையில், அனுமதியில்லாமல் கூடுதலாக 7 பயணிகளுடன் படகு இயக்கப்பட்டது தான் காரணம் Read More
May 14, 2018, 18:03 PM IST
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. Read More
May 10, 2018, 08:57 AM IST
ஸ்ரீனிவாஸை கொலை செய்ததற்காக ஆடம் புரிண்டனுக்கு ஆயுள் சிறை வாசமும், மற்ற இருவரையும் சுட்டதற்காக 165 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது. Read More
May 10, 2018, 08:32 AM IST
போலீசாரின் அதிரடி கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரைவிட்டு காலி செய்து வருகின்றனர். Read More
May 9, 2018, 16:10 PM IST
தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் தாக்கியதில் 17 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்ததுள்ளது Read More
May 9, 2018, 07:35 AM IST
நல்லாட்சி நடத்துவதாக கூறிய நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியுள்ள குழப்பங்களால் நாட்டில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். Read More
May 7, 2018, 17:13 PM IST
சென்னையில், செல்போன் மூலம் காதில் ஹெட்போன் மாட்டியபடி பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்கிய பெண் பெருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். Read More
May 5, 2018, 20:29 PM IST
அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரனை அரசு அலுவகத்தில் வைத்தே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. Read More
May 4, 2018, 19:25 PM IST
எட்டு வழிச்சாலை அமைத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். Read More
May 4, 2018, 09:19 AM IST
காவல் அதிகாரிகளிடமிருந்த கேமராவின் பதிவுகளை தற்போது லாஸ் வேகாஸ் காவல்துறை வெளியிட்டுள்ளது. Read More