Mar 30, 2019, 14:23 PM IST
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஏப்ரல் 12 மற்றும் 13-ந் தேதிகளில் தமிழகம் வருகிறார். துணை முதல்வர் ஓ .பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 30, 2019, 12:53 PM IST
தேர்தல் ஆதாயத்திற்காக விண்கலத்தை தாக்கும் ஏவுகணை ரகசியத்தை பிரதமர் மோடி வெளியிட்டது மாபெரும் துரோகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 30, 2019, 10:28 AM IST
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்திய சோதனை காலை 9 மணிக்கு நிறைவடைந்த நிலையில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 30, 2019, 10:04 AM IST
மதுரையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லீம் பள்ளிவாசலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்கச் சென்றார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்க வராதீர்கள் என்று கடும் வாக்குவாதம் செய்து அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் பள்ளிவாசல் உள்ளே நுழைய விடாமல் துரத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Mar 29, 2019, 23:41 PM IST
விண்வெளி சாதனை தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பில் நடத்தை விதிமீறல் இல்லை Read More
Mar 28, 2019, 18:45 PM IST
கர்நாடக மாநில அமைச்சர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 28, 2019, 17:40 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 16:41 PM IST
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார் Read More
Mar 28, 2019, 15:23 PM IST
குற்றப் பரம்பரை என்று தாம் குறிப்பிட்டது திமுக வைத்தான். ஆனால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் சமூகத்துக்கு எதிராக கூறியது போல் திமுகவினர் திரித்துக் கூறுகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் பதறிப் போய் டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Mar 28, 2019, 14:47 PM IST
நாங்கள் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதற்கு கொதித்தெழுந்துள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் . நீங்கள் கற்ற பரம்பரை எல்லாம் கிடையாது தமிழகத்தின் உரிமைகளை விற்ற பரம்பரை என்று தமிழிசையாக ஆவேசமாக விமர்சித்துள்ளார் கருணாஸ் . Read More