Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More
Oct 28, 2020, 11:16 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது . ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட விலை உயரத் தொடங்கியுள்ளது . Read More
Oct 27, 2020, 09:32 AM IST
விசிக தலைவர் திருமாவளனைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை . Read More
Oct 26, 2020, 11:07 AM IST
பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கத்தின் விலை ஆரம்பத்திலேயே சரியத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 25, 2020, 16:18 PM IST
ஆண்டவர் வருகை. வழக்கம் போல வித்தியாசமான காஸ்ட்யூம். எந்த வித அறிவுரைகளும் இல்லாமல் நேரடியாக நிகழ்ச்சிக்கு சென்றார். Read More
Oct 25, 2020, 10:47 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. Read More
Oct 24, 2020, 10:44 AM IST
பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தது. நேற்றும் சந்தை விலை ஏற்றத்துடனே முடிந்தது. அதே போல் வாரத்தின் கடைசி மற்றும் விடுமுறை நாளான இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 23, 2020, 19:34 PM IST
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 28ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 12:09 PM IST
பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தது. நேற்றும் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் முடிந்தது. பங்குச்சந்தை இறுதி நாளான இன்று, தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2020, 11:02 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலும் பிரதிபலித்தது. ஆனால் நேற்று பங்குச்சந்தையின் இறுதியில் சற்று ஏற்றத்துடன் முடிந்தது. Read More