Mar 12, 2019, 08:29 AM IST
பாரதிய ஜனதா கட்சி பிரசாரம் செய்ய ஏதுவாக, தேர்தல் அட்டவணையை ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Mar 11, 2019, 22:09 PM IST
பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு முழு காரணம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காகத் தான் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 11, 2019, 21:54 PM IST
மக்களவைத் தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். Read More
Mar 11, 2019, 15:38 PM IST
திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். Read More
Mar 11, 2019, 14:31 PM IST
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு திடீரென வெளியானதால் தான் வந்த ராணுவ விமானத்தில் மீண்டும் ஏறாமல், பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இதனை மெனக்கெட்டு செய்தியாக்கி பாஜகவினர் பெருமிதப் பட்டுள்ளனர். Read More
Mar 11, 2019, 12:29 PM IST
ரம்ஜான் நோன்பின் போது 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 11, 2019, 08:34 AM IST
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக 16 இடங்களில் வெற்றி பெறும்; அதிமுக 12, அமமுக 2, இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 10, 2019, 15:27 PM IST
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு செய்த நிலையில் அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதனால் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. Read More
Mar 10, 2019, 14:40 PM IST
அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படுகிறது. இதற்காக இன்று இரவு 7.40 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டு நட்சத்திர ஓட்டலில் இரு கட்சியினரும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். Read More
Mar 10, 2019, 12:12 PM IST
லோக்சபா தேர்தல், அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய மதுரை ஆதீனம் அழைப்பு Read More