Oct 19, 2020, 11:49 AM IST
கொரோனா காலத்தில் படு பொழுதுபோக்காக அமைந்தது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம். Read More
Oct 19, 2020, 11:40 AM IST
நடிகை ஜெனிலியா தேஷ்முக் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 21 நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு தனி அறையிலிருந்தார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்துமிருந்து மீண்டார். Read More
Oct 19, 2020, 10:26 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Oct 19, 2020, 10:04 AM IST
இன்னிக்கும் அட்டகாசமான ஒரு காஸ்ட்யூம்ல தான் வந்தாரு. கைல ஒரு க்ளவுஸ் வேற. அதுவும் ஒரு விரலுக்கு மட்டும். கோட்டை கழட்டினா உள்ள வேற ஒரு அவுட்பிட். அதுக்காகவே கோட்டை கழட்டினாருனு தான் தோணுது. Read More
Oct 19, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் தினமும் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை முதல் முறையாக 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. Read More
Oct 18, 2020, 21:26 PM IST
மிசோரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது Read More
Oct 18, 2020, 21:29 PM IST
கொரோனா பெருந்தொற்று காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவு பொருள்கள், தாவரங்களை பற்றி அதிக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. Read More
Oct 18, 2020, 20:47 PM IST
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. Read More
Oct 18, 2020, 18:16 PM IST
தனியார் நிர்வகிக்கும் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More