Mar 30, 2019, 17:59 PM IST
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்து நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். Read More
Mar 25, 2019, 11:00 AM IST
தமிழக தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். Read More
Mar 11, 2019, 22:27 PM IST
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏதுவாக வழக்கை வாபஸ் பெறுவதாக திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் சரவணன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Feb 23, 2019, 20:14 PM IST
எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Oct 14, 2017, 20:31 PM IST
sabarimala board chief says letting women in will turn temple into sex tourism spot Read More
Oct 14, 2017, 13:21 PM IST
Kerala farmer writes to PM Narendra Modi for black money share Read More