Jun 26, 2019, 12:37 PM IST
தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. Read More
Jun 26, 2019, 09:40 AM IST
இந்தியாவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 5 கோடியே 70 லட்சம் பேர்! அகில இந்திய மருத்துவ சேவை கல்வி நிறுவனம் (AIIMS) செய்த ஒரு கணக்கெடுப்பின் வாயிலாக இந்த தகவல் கிடைத்துள்ளது. ஏறத்தாழ 6 கோடி என்னும் இந்திய மது அடிமைகளின் எண்ணிக்கை, இத்தாலி உள்பட உலகின் 172 நாடுகளில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். Read More
Jun 25, 2019, 09:20 AM IST
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது Read More
Jun 21, 2019, 13:04 PM IST
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது Read More
Jun 11, 2019, 14:24 PM IST
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு Read More
Jun 5, 2019, 12:07 PM IST
கல்வி, இதர கலைகள், ஆரோக்கியம் ஆகியவற்றை கவனித்து பிள்ளைகளை கருத்தாய் வளர்க்கிறோம். ஆனால், பணத்தை கையாளுவது குறித்த, பொருளாதார விஷயத்தில் திறனாய் இருப்பதற்கான பயிற்சிகளை கொடுக்க தவறி விடுகிறோம். பணத்தை கையாளுவது எப்படி என்பதை எந்தப் பள்ளியிலும் படித்துக் கொடுக்க மாட்டார்கள் Read More
Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Apr 23, 2019, 00:00 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சூரப்பாவை கடுமையாக சாடியுள்ளார் ராமதாஸ். Read More
Apr 9, 2019, 09:26 AM IST
கேரளாவின் திரிசூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத குதிரையில் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. Read More
Apr 3, 2019, 19:06 PM IST
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிரச்சாரத்தின் போது ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர் சூட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. Read More