Jun 13, 2019, 11:01 AM IST
அரபிக் கடலில் உருவாகி, கடலுக்குள்ளேயே பயணிக்கப் போகிறது எனக் கூறப்பட்ட வாயு புயல், திசை மாறி குஜராத் கடற்கரையோரம் நெருங்கி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர் Read More
Jun 3, 2019, 14:56 PM IST
குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி தர்ணா செய்த பெண்ணை பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், அடித்து உதைத்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியதை அடுத்து, அவர் மன்னிப்பு கோரியுள்ளார் Read More
May 30, 2019, 10:25 AM IST
குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், ‘‘என்னை 36 துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் நான் பா.ஜ.க.வில் சேரவே மாட்டேன்’’ என்று கூறியுள்ளார் Read More
May 30, 2019, 09:17 AM IST
பிரதமர் மோடி 2வது முறை பதவியேற்பதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டது Read More
May 11, 2019, 12:31 PM IST
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஏற்பட்ட கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி அவரை ராஜினாமா செய்யும்படி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் உத்தரவிட்டார். மோடி மறுத்ததால் குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்த போது வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்து மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி தான் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார் Read More
Apr 22, 2019, 20:55 PM IST
பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, பிரதமர் மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி ஆகிய 4 பேருக்கும் குஜராத் தலைநகர் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஓட்டு உள்ளது. இங்கு நாளை நடைபெறும் தேர்தலில் இவர்கள் ஓட்டுப் போட உள்ளனர். Read More
Apr 22, 2019, 10:33 AM IST
‘யாரும் ஓட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு போகக் கூடாது. ஆனால், ஓட்டு போடாவர்களுக்கு 51 ரூபாய் அபராதம்’’ என்று பஞ்சாயத்து உத்தரவு போட்டிருக்கிறது குஜராத்தில் உள்ள விநோத கிராமம்! Read More
Apr 12, 2019, 20:34 PM IST
குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 21, 2019, 22:52 PM IST
அதானி மருத்துவமனையில், கடந்த 5 வருடங்களில் 1000 குழந்தைகள் உயிரிழப்பு Read More
Jan 13, 2019, 12:30 PM IST
குஜராத் அருகேயுள்ள தாத்ரா நாவேலி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சில்வாஸா என்ற இடத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு அழைப்பிதழ் ஒன்று புதுமையான கோரிக்கையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஃபேல் விவகாரம் குறித்தும் இந்த அழைப்பிதழில் வாசகங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன. Read More