Apr 18, 2019, 08:23 AM IST
‘‘சும்மா, வாட்ஸ் அப்பில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க மக்களே...’’ என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Apr 11, 2019, 16:13 PM IST
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை சில்மிஷம் செய்த நபரை ஆத்திரத்தில் பளார் பளார் என நடிகை குஷ்பு அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாசி விமர்சனங்கள் எழ அதற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு. Read More
Apr 11, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அந்த கட்சிக்கு நோட்டாவை விட குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என நடிகை குஷ்பு உறுதியாக கூறினார். Read More
Feb 12, 2019, 14:57 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழர் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ளது. Read More
Feb 12, 2019, 14:16 PM IST
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தம்மை பற்றி தவறாக மீண்டும் எழுதியதால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார். Read More
Feb 6, 2019, 12:14 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதில் நடிகை குஷ்புதான் செம குஷியில் இருக்கிறாராம். Read More
Dec 8, 2018, 13:29 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியை பிடிப்பதில் நடிகை குஷ்பு படுதீவிரமாக லாபியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More