பா.ஜ.வுக்கு நோட்டாவை விட கம்மியாதான் ஓட்டு கிடைக்கும்- குஷ்பு

Advertisement

தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அந்த கட்சிக்கு நோட்டாவை விட குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என நடிகை குஷ்பு உறுதியாக கூறினார்.


நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தனது மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர். அதனால் வரும் எதிர்ப்புகளையும் கண்டு கொஞ்சம் கூட பயப்படாத நபர். தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக குஷ்பு உள்ளார்.

பெங்களூருவில், நடிகை குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வரும் மோடி, புயலால் பாதித்த போது எங்கே போயிருந்தார்? முருகனுக்கு அரோகரா என்று கோஷம் போடுவதால் தமிழக மக்கள் அதை மறந்து விடுவார்களா? கேரளாவுக்கு சென்று ஐயப்பா என்று சொல்வதாலும் பா.ஜ.வுக்கு வாக்குகள் கிடைக்காது.

தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அவர்களுக்கு நோட்டாவை விட குறைவான வாக்குகளே கிடைக்கும். அ.தி.மு.க.வில் விஞ்ஞானிகள் அதிகம். ஏர் நீர் ஆவியாகமால் இருக்க தெர்மாகோல் தடுப்பு முயற்சி மேற்கொண்டது எல்லோருக்கும் தெரியும். அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் பா.ஜ. தலைவர் தமிழிசை தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் தான் வெற்றி பெறுவார் என்ற எண்ணத்தில் கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 10 மணி நேரத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

'பொன்னாருக்கு டிடிவி வைத்த ஆப்பு ; திருப்பியடித்த பாஜக' அம்பலமாகும் திரைமறைவு ரகசியங்கள்

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>