அவசரமாக தீர்மானிக்க முடியாது; நீதிமன்றத்தில் சபாநாயகர் பதில். இடியாப்பச் சிக்கலில் கர்நாடக அரசியல்

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. Read More


துப்பாக்கி டான்ஸ் ஆடிய எம்எல்ஏ, போலீசில் பாதுகாப்பு கேட்கிறார்

உத்தரகாண்டில் போதையில் துப்பாக்கியுடன் டான்ஸ் ஆடிய பாஜக எம்.எல்.ஏ. தற்போது தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். அவரை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. Read More


என் உயிருக்கு ஆபத்து; பாஜக எம்.எல்.ஏ. மகள் வெளியிட்ட அலறல் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இவரது மகள் சாக்‌ஷி மிஸ்ரா(23), வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. Read More


பா.ஜ.க.வுடன் தொடர்பு; மம்தா திடீர் எச்சரிக்கை

பா.ஜ.க.வுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள நமது கட்சிக்காரர்கள் யாரென்று அடையாளம் காண வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். Read More


பா.ஜ.க.வுடன் ஜெகன் ரகசிய உறவு; கரைக்கப்படுகிறதா தெலுங்குதேசம்?

ஆந்திராவில் தெலுங்குதேசத்தை கரைத்து 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பா.ஜ.க. வேகமாக களமிறங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் பா.ஜ.க. குறிவைத்து கால் பதித்தது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. என்ற கட்சியே பெயரளவுக்குத்தான் இருந்தது. Read More


கிரிக்கெட் பேட்டால் அதிகாரியை அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வந்த நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கன்ஜி என்ற பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டது. Read More


ஒரே தேசம், ஒரே தேர்தல் மிகப் பெரிய சதிதிட்டம்; மாயாவதி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது, நாடு முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறும் சதித் திட்டம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார் Read More


வாக்கு எந்திரத்தைப் பற்றி முதலில் பேச வேண்டும்; மாயாவதி காட்டம்

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More


மிக மோசமான பாசிச ஆட்சி; சந்திரசேகரராவ் மீண்டும் பேச்சு

மோடி ஆட்சிதான் மிக மோசமான பாசிச ஆட்சி என்று முதன்முதலில் சொன்னது நான்தான், அதையே இப்போதும் சொல்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார் Read More


நட்டாவுக்கு போட்டி போட்டு ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் வாழ்த்து

பா.ஜ.க. செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் Read More