பொதுவாக கோடை காலத்தில் மாம்பழ சீசன் தொடங்கி விடும். அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மாம்பழம் பிரியர்கள் உற்சாகம் அடைந்து விடுவர். இந்த மாம்பழம் சீசனில் பழக்கடைகளில் விதவிதமான மாம்பழங்கள் வந்து குவியும். பார்த்த உடனேயே நம்ம வாயில் தானாகவே எச்சி ஊறி விடும்
பரனூர் சுங்கச் சாவடி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
தீவிரவாத்தை, இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்துவதாக அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மிச்சேல் மோரெல் எச்சரிக்கை செய்துள்ளார்
நாகர்கோவிலில் கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், கடன் வாங்கியவர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த போது தீப்பற்றியதில் கடன் கொடுத்த பெண் உயிரிழந்தார்
சென்னையில் நகை மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
ஆம்பூர் அருகே வாகன சோதனையின் போது, மினி லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஆந்திர மாநிலத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது
தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக, இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது
சென்னை கோயிலில் ரூ.1.50 கோடி லஞ்சம் பெற்று கொண்டு விதிமுறைகளை மீறி பணியாளர்களை நியமனம் செய்த உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மீது அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஓரே நாளில் பல வீடுகளில் திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.