Subramanian | May 2, 2019, 09:28 AM IST
ஓமலூர் அருகே 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். Read More
Subramanian | May 2, 2019, 08:33 AM IST
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்துக்கு பழிக்கு பழியாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று தாக்குதலை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Subramanian | May 2, 2019, 08:22 AM IST
பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை அம்பலப்படுத்திய வக்கீலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல அரசியல் பிரமுகரை காப்பாற்ற முயற்சிக்கும் விதமாக வக்கீலின் செல்போனில் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை போலீசார் அழித்ததாக பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. Read More
Subramanian | May 2, 2019, 08:15 AM IST
அமெரிக்காவில் வசித்து வந்த சீக்கிய குடும்பத்தினர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். Read More
Subramanian | May 2, 2019, 08:09 AM IST
உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தனர் Read More
Subramanian | May 1, 2019, 19:12 PM IST
பீகாரில்தான் பா.ஜ.க. கூட்டணி பலமாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ, அங்கும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. மோடியின் செயல் பிடிக்காமல் நிதிஷ்குமார் முகம் சுளித்த வீடியோ காட்சி அதை பிரதிபலிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Subramanian | May 1, 2019, 19:05 PM IST
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More
Subramanian | May 1, 2019, 10:15 AM IST
கொல்கத்தா விமான நிலையத்தில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Subramanian | May 1, 2019, 10:12 AM IST
சென்னை மெரினா கடற்கரையில், நாய் ஒன்று கடித்ததில் ரேபிஸ் ஏற்பட்டு குதிரை உயிரிழக்கவே, சவாரிக்காக பயன்படுத்தப்படும் அனைத்துக் குதிரைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது Read More
Subramanian | May 1, 2019, 10:08 AM IST
இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More